உங்க whatsappல் யூஸ் ஆகாத குரூப் இருக்கா? கவலைய விடுங்க, இனி எல்லாம் அதுவா Delete ஆயிடும்!!

0
உங்க whatsappல் யூஸ் ஆகாத குரூப் இருக்கா? கவலைய விடுங்க, இனி எல்லாம் அதுவா Delete ஆயிடும்!!
உங்க whatsappல் யூஸ் ஆகாத குரூப் இருக்கா? கவலைய விடுங்க, இனி எல்லாம் அதுவா Delete ஆயிடும்!!

வாட்ஸ் அப்பில், பயனர்களிடம் உபயோகத்தில் இல்லாத குரூப்கள் இருந்தால், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தானாக டெலிட் செய்யும் Automatic செயல் முறையை மெட்டா வழங்க உள்ளது.

வெளியான அப்டேட்:

whatsapp நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு, பல புது புது அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கும் அப்டேட்டை, செயலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பயனர்களிடம் உபயோகத்தில் இல்லாத பல குரூப்புகள் மொத்தமாக இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனி, உபயோகத்தில் இல்லாத குரூப்புகளை நாம் தேதி நிர்ணயித்து தானாகவே Delete செய்து கொள்ளலாம். அதாவது நம் whatsapp குரூப்பில் இணையும்போதே, அந்த குழுவுக்கு நாள், மாதம், மணி, நேரம் என காலக்கெடு நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஒரு நோட்டிபிகேஷன் காட்டப்படும். நாம் விரும்பினால், உடனடியாக அந்த குரூப்பிலிருந்து வெளியேறி கொள்ளலாம்.

தமிழக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய கட்டுப்பாடு., உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!!

சம்பந்தப்பட்ட ஒரு பயனர் மட்டுமே, இதிலிருந்து வெளியேறுவாரே தவிர, அந்த குரூப்பும், அதில் உள்ள பயனர்களும் அப்படியே இருப்பார்கள். இந்த அப்டேட் மூலம், பயனர்களிடம் உபயோகத்தில் இல்லாமல் கிடக்கும் எக்கச்சக்க whatsapp குழுக்களின் பிரச்சனைக்கு முடிவு காணப்படும். தற்போது இந்த அப்டேட்டை மெட்டா விரைவில் பயனர்களுக்கு வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here