மோசமான ஆபாச பதிவை வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி – கோபத்தில் த்ரிஷா, சமந்தா ரசிகர்கள்..!

0

தெலுங்கு திரையுலகில் நடிகையாக ஸ்ரீ ரெட்டி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பல நடிகர்களின் மேல் ஆபாச குற்றசாட்டை வைத்தார். தற்போது நடிகை சமந்தா மற்றும் நடிகை த்ரிஷா பற்றி ஆபாச பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி..!

தெலுங்கு திரையுலகில் நடிகையாக ஸ்ரீ ரெட்டி இவர் அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை தனது பழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா மற்றும் நடிகை த்ரிஷா பற்றி ஆபாச பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் மோசமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதனால் தற்போது சமந்தா மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here