90ஸ் காலத்தை ஆட்டிப்படைத்த சிம்ரனின் மகன்களா இது?? ஹீரோவுக்கே டப் கொடுக்குறாங்களே!!

0
சிம்ரன் தங்கச்சி மோனாலை பார்த்திருப்பீங்க.., தம்பியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!
சிம்ரன் தங்கச்சி மோனாலை பார்த்திருப்பீங்க.., தம்பியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

90’ஸ் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

நடிகை சிம்ரன்:

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பார். மேலும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்களில் நாயகியாக நடித்து 90’ஸ் உள்ள இளைஞர்களுக்கு கனவு கன்னியாக மாறி விட்டார். மேலும் இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும்,வாலி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் மறக்காமல் பேசப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து அவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரனுக்கு 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் இவருக்கு சிறந்த திருப்புமுனையாக அமைந்தது.இந்த நிலையில் அவர் தனது மகன்களான அதீப் மற்றும் ஆதித் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிம்ரன் மகன்கள் சும்மா ஹீரோ மாதிரி செம்ம அழகாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here