ஜெயம் ரவியை ஒதுக்கி  விட்டு லாரன்ஸ்க்கு வாய்ப்பளித்த பிரபல இயக்குனர் – இதுதான் காரணமா??

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ஜெயம் ரவியை  ஒதுக்கி வைத்து விட்டு ராகவா லாரன்சை வைத்து இயக்குனர் லட்சுமணன் புதிய படம் ஒன்றை இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஜெயம் ரவி நிராகரிப்பு :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரை வைத்து ரோமியோ ஜூலியட் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் லட்சுமண். இதையடுத்து, இவர் ஜெயம் ரவியை வைத்து  போகன் மற்றும் பூமி என அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்தார். இதில் போகன் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், ஓடிடி தளத்தில் வெளியாகிய பூமி படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

இதனால், இயக்குனர் லட்சுமண், நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் சொன்ன கதை லாரன்ஸ்க்கு பிடித்து போனதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஒரு படம் தோல்வியடைந்ததால், இயக்குனர் லட்சுமண், நடிகர் ஜெயம் ரவியை ஓரங் கட்டி விட்டதாக  சினிமா துறையில் பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here