வெறும் டிரௌசர் பனியனுடன் வந்து நின்ற நடிகை பார்வதி நாயர் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிரபல நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததால் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இது மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here