ரம்பா பொண்ணா இது? – ரொம்ப நல்லா வளர்ந்துட்டாங்களே – பிறந்தநாளில் வெளியான கியூட் புகைப்படங்கள்!!

0

90ஸ் காலத்தில் பிரபல கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா தற்போது தனது மகளின் 11வது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மூன்று முக்கிய திரைப்படங்கள் – வசூலில் வெற்றிபெறுமா?? வருத்தத்தில் ரசிகர்கள்!!

நடிகை ரம்பா:

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி என 7 மொழிகளில் திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க திரையுலகில் இருந்து விலகி தனது குடும்பத்திற்காகவே நேரம் செலவிட்டு வந்தார். இவருக்கு லான்யா, சாஷா என்ற இரு மகள்களும், சிவின் என்கிற மகனும் உள்ளனர். மூத்த மகளான லான்யாவிற்கு பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

ரம்பா பொண்ணா இது? - ரொம்ப நல்லா வளர்ந்துட்டாங்களே - பிறந்தநாளில் வெளியான கியூட் புகைப்படங்கள்!!
ரம்பா பொண்ணா இது? – ரொம்ப நல்லா வளர்ந்துட்டாங்களே – பிறந்தநாளில் வெளியான கியூட் புகைப்படங்கள்!!

பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்த பலரும் திகைத்து நிற்கும் வண்ணம் மூத்த மகளான லான்யா அப்படியே ரம்பாவின் சாடையில் இருந்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here