தளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மூன்று முக்கிய திரைப்படங்கள் – வசூலில் வெற்றிபெறுமா?? வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா பரவலின் காரணமாக தமிழ் சினிமாவில் தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு நிலையில் பெரிய படங்கள் அனைத்தும் தமிழ் வருட பிறப்பில் வெளியாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

போட்டி போடும் திரைப்படங்கள்:

கொரோனா 3 அலை கடந்த ஒரு சில வாரங்களாக தலைவிரித்தாட துவங்கி உள்ளது. மேலும் இதனால் சினிமா உலகம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் வெளியீட்டில் இருந்து பின் வாங்க துவங்கி விட்டது. மேலும் தற்போது நிலவி வரும் சூழல் மாறும் போது அந்த படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று படக்குழுவினர் காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் கடும் போட்டியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியாக உள்ள மூன்று படங்களும் வெவ்வேறு மொழிகளில் தயாராகியுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் ஆகும்.

இந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மற்றும் கன்னடத்தில் வெளியாகி பிரம்மாண்டமாக ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சட்டா படமும் வெளியாக உள்ளதாக தகவல் உருவாகி உள்ளது. இந்த படங்கள் வெளிவருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் வசூல் ரீதியாகவும் மற்றும் வியாபார ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here