மொத்த குடும்பத்துக்கும் கமல்லோட அதே பழக்கம் இருக்கு – மேடையில் ஸ்ருதி ஹாசன் செய்த காரியம்!

0
மொத்த குடும்பத்துக்கும் கமல்லோட அதே பழக்கம் இருக்கு - மேடையில் ஸ்ருதி ஹாசன் செய்த காரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் போன்றே அவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் மேடையில் அவ்வளவு அழகாக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்:

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகினார். அதன் பின்னர் மூன்று, வேதாளம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருத்தர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து இவர் நடிப்பது மட்டுமின்றி சில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய தந்தை கமல்ஹாசன் ஆடிய பாடலுக்கு அவரை போன்று ஸ்டெப் போட்டு ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் ’ராஜா கைய வச்சா’ என்ற பாடளுக்கு அச்சு அசலாக தனது தந்தை போலவே ஸ்ருதி ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here