STR படத்தில் களமிறங்கும் முன்னணி நடிகரின் மனைவி.., ஒரு வழியா ரீ என்ட்ரி கொடுத்த கதாநாயகி!!

0
STR படத்தில் களமிறங்கும் முன்னணி நடிகரின் மனைவி.., ஒரு வழியா ரீ என்ட்ரி கொடுத்த கதாநாயகி!!
STR படத்தில் களமிறங்கும் முன்னணி நடிகரின் மனைவி.., ஒரு வழியா ரீ என்ட்ரி கொடுத்த கதாநாயகி!!

நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தில் பிரபல நடிகரின் மனைவி நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோக இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மணலை திருடும் மோசமான தாதாவாக நடித்திருக்கும் சிம்புக்கு வில்லனாக கௌதம் மேனன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். தற்போது அந்த டீசர் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் பிரபல நடிகரின் மனைவியும் நடிகையுமான ஒருவர் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படியெல்லாம் நடிகை இருப்பாங்களா…, சம்யுக்தா மேனனை பார்த்து அதிர்ந்த பிரபல தயாரிப்பாளர்!!

அவர் யார் என்று பார்த்தால் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா தான். இவர் கடைசியாக டெடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆர்யாவை மணம் முடித்து பெண் குழந்தையை பெற்றெடுத்த சினிமாவில் ரெஸ்ட் எடுத்து நிலையில் பத்து தல படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வருகிற மார்ச் மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here