அம்மாவான நடிகை சமந்தா.., அதிர்ச்சி மிகுந்த அப்டேட் லீக்!!

0
அம்மாவான நடிகை சமந்தா.., அதிர்ச்சி மிகுந்த அப்டேட் லீக்!!
அம்மாவான நடிகை சமந்தா.., அதிர்ச்சி மிகுந்த அப்டேட் லீக்!!

இந்திய திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் இவர் நடிப்பில் மிக பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியிருந்த சாகுந்தலம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் சரிவை சந்தித்துள்ள இவர் தனது கெரியரில் முதன் முதலாக அம்மா கேரக்டரை ஏற்று நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியங்கா சோப்ரா நடித்து OTT திரையில் வெளியாகி உள்ள சிட்டாடல் சீரிஸில் சமந்தா நடிக்க கமிட்டாகி இருந்தார். இதில் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர்.

அரசு ஊழியர்கள் சம்பளத்தில் திடீர் மாற்றம்.., இந்த மாதம் முதல் அமல்.., முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த நிலையில் இவர் 40 ஆண்டுகளுக்கு முன் பிளாஷ்பேக் காட்சிகளில் வயதான ரோலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இவருக்கு கணவராக வருண்தவான் நடிக்க உள்ளார். அதன்படி இதில் ஹீரோயினாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவிற்கு அம்மாவாக இவர் நடிப்பார் என இணையத்தில் தகவல் கசிந்து வருகிறது. மேலும் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here