விவாகரத்து ஆகியும் கொஞ்சம் கூட பாசம் குறையல.., மாஜி கணவர் குடும்பத்துக்காக இப்படி பண்றீங்களே சம்மு!!

0
விவாகரத்து ஆகியும் கொஞ்சம் கூட பாசம் குறையல.., மாஜி கணவர் குடும்பத்துக்காக இப்படி பண்றீங்களே சம்மு!!
விவாகரத்து ஆகியும் கொஞ்சம் கூட பாசம் குறையல.., மாஜி கணவர் குடும்பத்துக்காக இப்படி பண்றீங்களே சம்மு!!

பிரபல நடிகையான சமந்தா திரையுலகில் எக்கச்சக்க படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்தார். இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாகவே தசை சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார். சில காலமாகவே சமந்தா வாழ்க்கையில் பல கஷ்டமான சூழ்நிலை தான் ஏற்பட்டு வருகிறது. கணவரின் பிரிவில் இருந்து இப்பொழுது இந்த நோய் வரை தைரியமாக கையாண்டு வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது பலரையும் நெகிழ வைக்கும் விதமாக சமந்தா ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

அதாவது நாகசைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அவர் மீது இருக்கும் அன்பு மட்டும் அவருக்கு குறையவில்லை என்று தான் தெரிகிறது. அதாவது நாகசைதன்யாவின் தம்பியான அகில் இப்பொழுது ஏஜென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ட்ரைலர் இப்பொழுது வெளியானது. அதில் சமந்தா ‘Beast mode on ?’ கமென்ட் செய்துள்ளார். என்ன தான் அந்த குடும்பத்தை விட்டு பிரிந்தாலும் பாசம் மட்டும் குறையவில்லையே இதுதான் நம்ம சம்மு என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Akhil Akkineni (@akkineniakhil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here