நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்து கொண்டு இருக்கும் சமந்தா தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ் அள்ளுகிறது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாகவும் முன்னணி நடிகையாக சிலர் மட்டுமே இருப்பர். அந்த சிலரில் மிகவும் முக்கியமானவர், சமந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தில் தான் அறிமுகமானார்.

கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்டுயிருந்தாலும், சமந்தா வளர்ந்தது தமிழகத்தில் தான். அதனால் தன்னை அவர் தமிழ் பெண் என்றே குறிப்பிடுவார். ஆரம்பத்தில் அவர் நடித்த தமிழ் படங்கள் அவருக்கு பெயர் வாங்கி தரவில்லை.

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

ஆனால், அவர் நடித்த தெலுங்கு படங்கள் நன்றாக ஹிட் அடித்தது. முதன் முதலாக “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தார்.

அந்த படம் அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டது. பின், பல வெற்றி படங்களில் நடித்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திருமணத்திற்கு பிறகும் கூட சமந்தா சிறந்த கதைகளுடன் கூடிய படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த பொது முடக்கத்தில் இருந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். சில நேரங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது தான் மிகவும் சந்தோசமாக சிரிக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here