கண்ணு கூசும் அளவுக்கு அப்படி ஒரு கிளாமரில் தரிசனம் கொடுத்த சாக்ஷி.., அந்த லுக்கை பார்த்துட்டு கிறங்கி போன இளசுகள்!!

0
கண்ணு கூசும் அளவுக்கு அப்படி ஒரு கிளாமரில் தரிசனம் கொடுத்த சாக்ஷி.., அந்த லுக்கை பார்த்துட்டு கிறங்கி போன இளசுகள்!!
கண்ணு கூசும் அளவுக்கு அப்படி ஒரு கிளாமரில் தரிசனம் கொடுத்த சாக்ஷி.., அந்த லுக்கை பார்த்துட்டு கிறங்கி போன இளசுகள்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ஆர்யாவின் ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ரீச் கிடைக்க தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவர் நினைத்த அளவிற்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் கண்ணை கவரும் புகைப்படங்களை எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் சினிமாவில் இவரது மார்க்கெட் ஓரளவிற்கு எகிற தொடங்கியது. இந்நிலையில் இவர் புரவி, அந்த இரவு போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.., உயர் நீதிமன்றத்துக்கு பறந்த கோரிக்கை!!!!

இப்படி சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் சிக்குன்னு ஒரு சின்ன உடை அணிந்து அதன் மேல் ஓவர் ஜாக்கெட் போட்டுள்ளார். மேலும் அதை கழட்டி இவரது கட்டழகு காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திள்ளார். இவரின் இந்த ஹாட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here