ஜெய்யுடன் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து முதன் முதலாக வாயை திறந்த வாணி போஜன் – பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

0
ஜெய்யுடன் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து முதன் முதலாக வாயை திறந்த வாணி போஜன் - பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!
ஜெய்யுடன் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து முதன் முதலாக வாயை திறந்த வாணி போஜன் - பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

நடிகர் ஜெய்யும், நடிகை வாணி போஜனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவி வந்த நிலையில் முதன்முறையாக வாணி போஜன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை வாணி போஜன்:

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக பல படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை வாணி போஜன். தற்போது இவர் நடித்த செங்களம் என்கிற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பொழுது படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் நடந்த பிரமோஷன் பேட்டியில் நடிகர் ஜெய்யுடன் இருக்கும் ரிலேஷன்ஷிப் குறித்து முதன் முதலாக பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, இந்த மாதிரி நானும் நடிகர் ஜெய்யும் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம் என்று தகவல் வெளியான போது நான் அவரிடம் என்னது இதெல்லாம் என்று கேட்டேன். ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப் என்று சொல்லி இருந்தால் கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.

ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்.., நெல்சன் செஞ்ச தரமான சம்பவம்- வைரலாகும் புகைப்படம்!!

ஆனால் லிவிங் டூ கெதரில் இருக்கேன் என்று பேசியது தான் ரொம்ப சீப் ஆக இருந்தது. மேலும் நான் கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டி தற்போது சொந்த வீட்ல இருக்கேன். இதுல இவங்க வேற.,யாரோ ஒருத்தரோட வீட்ல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்றது ரொம்ப சீப் ஆன விஷயம் என்று அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here