ஐயோ., ஐயோ., கை ரெண்டையும் தூக்கி தொடை தெரிய குட்டி உடையில் இளசுளை திணறவைக்குறீங்களே சாக்ஷி!!

0
ஐயோ., ஐயோ., கை ரெண்டையும் தூக்கி தொடை தெரிய குட்டி உடையில் இளசுளை திணறவைக்குறீங்களே சாக்ஷி!!
ஐயோ., ஐயோ., கை ரெண்டையும் தூக்கி தொடை தெரிய குட்டி உடையில் இளசுளை திணறவைக்குறீங்களே சாக்ஷி!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையில் அறிமுகமான இவர் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ராஜா ராணி படத்தில் அங்கீகரிக்கப்படாத சின்ன ரோலில் நடித்திருந்த இவர் தனது கடின உழைப்பினால் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இதுபோக விதவிதமாக போட்டோ ஷூட் செய்து அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்…, கல்வித்துறை அறிவிப்பு!!

இப்படி இவர் ஷேர் செய்யும் பிக்குகளை பார்ப்பதற்காகவே 2 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாவை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது நியூ ஹாட் கிளிக்குகள் சிலவற்றை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here