நாளை (செப்டம்பர் 15) அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வழங்குவதை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிப் புரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். முதல்வரின் வருகையையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காஞ்சிப்புர கல்வி அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, நாளை (செப்டம்பர் 15) ஒருநாள் மட்டும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படுவதற்கான நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (செப்டம்பர் 15) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உரிமை தொகை., நாளை இந்த நேரத்துக்குள் வரலைன்னா? அவ்ளோதானா!!!