அம்மாடி., கொழுத்த அழகை  இப்படி சின்ன உடையில் மறைச்சுபுட்டீன்களே மாளவிகா., ஏங்கிப்போய்ட்டோம்  நாங்க!!

0
அம்மாடி., கொழுத்த அழகை  இப்படி சின்ன உடையில் மறைச்சுபுட்டீன்களே மாளவிகா., ஏங்கிப்போய்ட்டோம்  நாங்க!!
அம்மாடி., கொழுத்த அழகை  இப்படி சின்ன உடையில் மறைச்சுபுட்டீன்களே மாளவிகா., ஏங்கிப்போய்ட்டோம்  நாங்க!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் கனவு நாயகியாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை மாளவிகா. தமிழ் சினிமாவில் இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் அடுத்தடுத்து இவருக்கான பட வாய்ப்பை குவித்து தந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதோடு இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காவிட்டாலும் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் கமிட்டான இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

ஐயோ.,பார்க்கும் போதே என்னவோ ஆகுதே., கொள்ளை அழகை இப்படி மொத்தமா காட்டி விருந்து வச்சுட்டீங்களே யாஷிகா!!

மேலும் பல வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து ”கோல்மால்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபோக அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஹாட் பிக்குகளை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடை அணிந்து கியூட்டாக தனது கவர்ச்சி அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here