இரவின் நிழல் படத்தில் சர்ச்சை கூறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகை ரேகா நாயர், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்க இருப்பதாக கூறி வந்த நிலையில்,சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்க பட்ட நிலையில், அதற்கு அவர் காட்டில் கூட எத்தனை நாள் வேண்டுமானாலும் இருப்பேன், ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன்” என கூறி இருக்கிறார். அதை வைத்து பார்க்கும் பொழுது இந்த சீசனில் ரேகா நாயர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
அம்மாடி., கொழுத்த அழகை இப்படி சின்ன உடையில் மறைச்சுபுட்டீன்களே மாளவிகா., ஏங்கிப்போய்ட்டோம் நாங்க!!