
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து இருந்தவர் தான் ரோஷினி ஹரிபிரியன். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவருக்கு விஜய் டிவி கொடுத்த பொன்னான வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா சீரியல். இதில் கண்ணம்மாவாக இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வந்தது .
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நேரத்தில் தான் வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த சீரியலில் இருந்து இவர் விலகியிருந்தார் . இதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கி அசத்தி வந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்தது போல் பேர் சொல்லும் அளவிற்கு சினிமாவில் நடிக்க பெரிதாக எந்த எந்த வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆல்பம் பாடல்கள், விளம்பரங்கள் என இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் வருகிறார்.
வெற்றி பாதைக்கு திரும்பிய RCB…, UP வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!
இது மட்டுமல்லாது அவ்வப்போது இவர் சில போட்டோ ஷூட்களை எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இவரது நியூ பிக்சர்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.
அதில் சிவப்பு நிற புடவை அணிந்து கொஞ்சம் கிளாமர் கலந்த கியூட்டான போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு எக்கசக்க கமெண்டுகளை குவித்து வருகிறது.