நீச்சல் குளத்தில் குட்டி தொப்பையை காட்டி குத்தாட்டம் போட்ட ரோஷினி – வியக்க வைக்கும் வைரல் வீடியோ!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சீரியல் நடிகை ரோஷினி? - அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமான நடிகையான ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி ஹரிபிரியன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரோஷினி பிரியன். அவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகி தமிழ் சினிமா பக்கம் சென்று விட்டார்.

இப்பொழுது குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். சீரியலில் அமைதியாக பார்த்த ரோஷினியா இது?? என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சேட்டைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஏதேனும் போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் களை எடுத்து போஸ்ட் செய்து வருவார். அது போலவே தற்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரெண்ட் ஆகி வரும் ரீல்ஸ் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி அந்த வீடியோவை பதிவு செய்து உள்ளார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here