அடடா.., கவர்ச்சியில் கொப்பளிக்கிறேறீங்களே ரேஷ்மா.., மொத்தத்தையும் பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0
அடடா.., கவர்ச்சியில் கொப்பளிக்கிறேறீங்களே ரேஷ்மா.., மொத்தத்தையும் பார்த்து கிறங்கிய இளசுகள்!!
அடடா.., கவர்ச்சியில் கொப்பளிக்கிறேறீங்களே ரேஷ்மா.., மொத்தத்தையும் பார்த்து கிறங்கிய இளசுகள்!!

கோலிவுட் திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பாவாக நடித்திருந்தவர் தான் நடிகை ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். இதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச் கிடைக்க தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது இவர் ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலில் lead ரோலில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சரிந்த தேர்ச்சி விகிதம்., முதல்வர் புதிய நடவடிக்கை!!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் முன்னழகை கியூட்டாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here