சமந்தாவை இந்த ஒரே ஒரு விஷயத்தில் மிஞ்சிய நடிகை ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடும் வைரல் வீடியோ!!

0
ராஷ்மிகாவை பற்றி சமந்தா சொன்ன அந்த ஒரு வார்த்தை - சுத்த பொய்யால இருக்கு.. ரசிகர்கள் கிண்டல்!!
ராஷ்மிகாவை பற்றி சமந்தா சொன்ன அந்த ஒரு வார்த்தை - சுத்த பொய்யால இருக்கு.. ரசிகர்கள் கிண்டல்!!

தெலுங்கில் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவரின் புஷ்பா படம் வெளியாகி ஆந்திராவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா ஆடிய சாமி சாமி பாடல் ஒரு பக்கம் ஹிட் அடிக்க இன்னொரு பக்கம் சமந்தாவின் ஒ சொல்றியா படு ஹிட் அடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தியேட்டரில் ரசிகர்கள் அனைவரும் ஒ சொல்றியா பாடலை ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர். இவ்வாறு இந்த ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸானது. இதனால் ராஷ்மிகாவை பெரிதளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சமந்தாவை ஓவர்டேக் செய்யும் விதமாக இன்ஸ்டாவில் ஒரு சாதனையை புரிந்துள்ளார் ராஷ்மிகா.

அதாவது இன்ஸ்டாவில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 25 மில்லியனை தாண்டியுள்ளது. சமந்தாவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா இதை கேக் வெட்டி கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here