பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் அண்ணாத்த மற்றும் ஜெய்பீம் – வரிஞ்சு கட்டிக்கொண்டு டிஆர்பியை தூக்கும் முன்னணி சேனல்கள்!!

0

இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரஜினியின் அண்ணாத்த மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல படங்கள் ஒளிபரப்பு:

தமிழ் சினிமாவில், அண்மையில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ரஜினியின் அண்ணாத்த. இந்த படம் திரையரங்கத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நெட்வொர்க் பெற்றிருந்தது. இதனை அடுத்து, இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி அண்மையில் ஓடிடி தளத்தில் ரீலீஸான ஜெய்பீம் திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு படங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here