உயிர் அபாயம் குறித்து ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ராஷ்மிகா!!

0
உயிர் அபாயம் குறித்து ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ராஷ்மிகா!!
உயிர் அபாயம் குறித்து ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ராஷ்மிகா!!

வம்சி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் இப்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி அன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இளைய தளபதி விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது விஜய் இப்படத்தின் ”ரஞ்சிதமே” பாடலை தன் ரசிகர்கள் முன் பாடிக்காட்டினார். மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ஹீரோயின் ராஷ்மிகாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது ராஷ்மிகா இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அவரின் ரசிகர்கள் அவர் செல்லும் காரை ஓவர் டேக் செய்துள்ளனர்.

துணிவு போட்டோவால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகர்.., இத அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!!

அந்த நேரத்தில் காரின் விண்டோவை திறந்த ராஷ்மிகா, உயிரியின் முக்கியம் தெரியாமல்,ஹெல்மெட் அணியாமல் வேகமாக பைக் ஒட்டி வருபவர்களை கண்டித்துள்ளார். அப்பொழுது அவரின் ரசிகர்களால் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here