புடவையில நல்லா தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!

0
புடவையில நல்லா தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!
புடவையில நல்லா தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பிறகு இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியிருந்தார். மேலும் இவர் இதற்கு முன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் மம்முட்டியுடன் இணைந்து ”நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் நடித்து மலையாள திரைகளுக்குள் என்று கொடுத்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட்களை எடுப்பதும் அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் புடவை அணிந்து கோயிலுக்கு சென்றுள்ள பிக்குகளை இதில் பதிவிட்டுள்ளார்.

தளதளன்னு இருக்க அல்வா துண்டு இடுப்பை எடுப்பாய் காட்டிய கிரண்., பார்த்ததில் பஞ்சரான இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here