குளிர் பிரதேசத்தில் குதூகலமாய் நியூ Year ரை கொண்டாடிய பிரியங்கா மோகன்., ட்ரெண்டிங்காகும் கலக்கல் வீடியோ!!!

0
குளிர் பிரதேசத்தில் குதூகலமாய் நியூ Year ரை கொண்டாடிய பிரியங்கா மோகன்., ட்ரெண்டிங்காகும் கலக்கல் வீடியோ!!!
குளிர் பிரதேசத்தில் குதூகலமாய் நியூ Year ரை கொண்டாடிய பிரியங்கா மோகன்., ட்ரெண்டிங்காகும் கலக்கல் வீடியோ!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் பிரியங்கா மோகன். இவர் ‘டாக்டர்’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியின் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் ரீச்சாகி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து இப்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது போக இவர் ஜெயம் ரவியின் 30வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விஜய் டிவி டாப் சீரியலிலிருந்து விலகும் ஹீரோ? அப்போ தொடரின் End வந்துருச்சா? சேனல் முடிவு இதான்!!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிரியங்கா புத்தாண்டை கொண்டாட்டத்தை வீடியோ எடுத்து, அதற்கு கேப்ஷனாக “Twixmas week being the best end to finish 2022🎄❄️♥️” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த போஸ்ட் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here