விஜய் டிவி டாப் சீரியலிலிருந்து விலகும் ஹீரோ? அப்போ தொடரின் End வந்துருச்சா? சேனல் முடிவு இதான்!!

0
விஜய் டிவி டாப் சீரியலிலிருந்து விலகும் ஹீரோ? அப்போ தொடரின் End வந்துருச்சா? சேனல் முடிவு இதான்!!
விஜய் டிவி டாப் சீரியலிலிருந்து விலகும் ஹீரோ? அப்போ தொடரின் End வந்துருச்சா? சேனல் முடிவு இதான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 தொடர் முடிவுக்கு வரவுள்ளதா? என்ற கேள்விக்கு இந்த சீரியல் ஹீரோ முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஹீரோ விளக்கம்:

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் இத்தொடர்களில் ஒன்று மௌன ராகம் 2. சீரியல்களில் நல்ல டி ஆர் பி ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த தொடர், விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இந்தத் தொடரில் வருண் பாத்திரத்தில் நடித்து வரும் சல்மானிடம், இது குறித்து முக்கிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, புதிய மலையாள தொடரில் கமிட்டாகியுள்ளதால் நீங்கள் இதிலிருந்து விலகுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கண்டிப்பாக இதிலிருந்து விலக மாட்டேன் என தமிழில் பதில் அளித்துள்ளார். அப்படி என்றால் இந்த சீரியல், இப்போதைக்கு முடியாதா? என்ற கேள்விக்கு, அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

விஜய் கல்யாணத்துக்கு முன் எனக்கு வாங்கி கொடுத்த First Gift இதுதான்., மனம் திறந்த மனைவி சங்கீதா!!

இந்த சீரியலுக்கு நீங்கள் தரும் சப்போர்ட்டை வைத்து தான் அது முடியுமா? முடியாதா? என்ன சொல்ல முடியும் என பதில் அளித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, இப்போதைக்கு இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரும் எந்த எண்ணமும் விஜய் டிவி நிர்வாகத்திற்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here