அடேங்கப்பா.. நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

0
அடேங்கப்பா.. நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!
அடேங்கப்பா.. நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் பிரியங்கா மோகன். இவர் ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் . இதை தொடர்ந்து இப்போது ஜெயம் ரவியுடன் இணைந்து JR 30 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது பிரியங்கா மோகனின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 17 கோடியாம். மேலும் அவர் மாத வருமானம் மட்டும் 30 லட்சம் வாங்குகிறாராம். இது தவிர படம் ஒன்றில் நடிக்க 1.5 கோடி வரை சம்பளமும், விளம்பரத்தில் நடிப்பதற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் பெருகிறாராம். மேலும் சமீபத்தில் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு மட்டும் 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தமிழக மக்களே உஷார்.., பிப்ரவரி 13 இந்த பகுதியில் POWER CUT.., இப்பவே ரெடியாகிக்கோங்க.., அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here