ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வெள்ளை நிற சில்க் சாரியில் ஏஞ்சலாக ஜொலிக்கும் ஓவியா…!கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

0
இன்ஸ்டா லைவில் ஓவியா மீது பாய்ந்த Boy Friend.., என்னடா நடக்குது அங்க.. ஷாக் வீடியோ!!
இன்ஸ்டா லைவில் ஓவியா மீது பாய்ந்த Boy Friend.., என்னடா நடக்குது அங்க.. ஷாக் வீடியோ!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பரிச்சயமானவர் நடிகை ஓவியா. இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் புடவையில் அழகிய பதுமையாக காட்சி தருகிறார். மேலும்  இந்த புகைப்படங்களால் ரசிகர்கள் மதி மயங்கி போய்  உள்ளனர்.

மலையாள திரைதுறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஓவியா. அதன் பிறகு தமிழில் 2010ஆம் ஆண்டு வெளியான வெற்றி படமான களவாணி மூலம் தமிழ் திரைக்கு வந்தார். அந்த படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்து இளசுகளை கவர்ந்தார். அதன் பிறகு மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு என அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

இதனால் தமிழில் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் தலைகாட்ட தொடங்கினார். மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் செயல்கள் அவருக்கான ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்தது.

அம்மாவுடன் கொஞ்சி விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கயல்…!வைரலாகும் வீடியோ!!!

இந்நிலையில் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவரின் செம கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், வெள்ளை நிற சேலையில், கொண்டையில் மல்லிகை பூ உடன் சிரித்த படி ஒரு ஏஞ்சலாக உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here