அய்யோ.., உங்கள இந்த லூக்குல பாக்க ரெண்டு கண்ணு பத்தாது? நிவேதா பெத்துராஜ் அழகில் மயங்கிய இளசுகள்!!!!

0
அய்யோ.., உங்கள இந்த லூக்குல பாக்க ரெண்டு கண்ணு பத்தாது? நிவேதா பெத்துராஜ் அழகில் மயங்கிய இளசுகள்!!!!
அய்யோ.., உங்கள இந்த லூக்குல பாக்க ரெண்டு கண்ணு பத்தாது? நிவேதா பெத்துராஜ் அழகில் மயங்கிய இளசுகள்!!!!

கோலிவுடில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அட்டகத்தி சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் உதய நிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நகைசுவை நிறைந்த காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் களமிறங்கி எக்கச்சக்கப் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் தாஸ் கா தம்கி என்ற நகைச்சுவை கலந்த த்ரில்லர் மூவி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சன் டிவிக்கு தாவும் செம்பருத்தி சீரியல் நடிகர்.., அதுவும் இந்த கதாநாயகியுடன்.., இப்படி பல்டி அடிச்சுட்டீங்களா!!!

அதுபோக இவர் தனது சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வருவார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த இவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து ஏராளமான ரசிகர்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here