நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கை பிளான் பண்ணி தூக்கிய பிரபல நடிகை.. ஹாலிவுட்டை உலுக்கிய அதிர்ச்சி தகவல்!!

0
நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கை பிளான் பண்ணி தூக்கிய பிரபல நடிகை.. ஹாலிவுட்டை உலுக்கிய அதிர்ச்சி தகவல்!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகையான நடாஷா பஸட்டை பல மில்லியன் டாலருக்கு சொந்தமான 55 வயதான தொழிலதிபர் எலான் மஸ்க்கை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவருடன் நடிகையை இணைத்து வெளியான இந்த தகவல் ஹாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலான் மஸ்க்:

பணத்திற்காக ஒருவரை காதலிப்பது என்பது திரையுலகில் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகையான நடாஷா பஸட்டை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான 233 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்தமான எலான் மஸ்க்கை காதலித்து வருகிறாராம். இவர் தான் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் எலான் மக்ஸை 27 வயதான இளம் நடிகையான நடாஷா பஸட்டை காதலித்து வருகிறாராம்.

ஆனால் எலான் மஸ்க் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் முதல் மனைவி மூலம் இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கிறார்கள். இதற்கு பிறகு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நடிகையை இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். இது மட்டும் அல்லாமல் பிரபல பாடகியான கிளெய்ர் பவுச்சருடன் லிவ் இங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி காதல் மன்னனாக சுற்றி திரிந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க் மீது நடாஷா பஸட்டை காதல் வசப்பட்டு உள்ளாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here