கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், மீண்டும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நூலளவு ஜாக்கெட் அணிந்து கண்ணாடி போல சேலை கட்டிய ஸ்ருதி ஹாசன் – லேட்டஸ்ட் ஹாட் பிக் வைரல்!!

நடிகை மேக்னா ராஜ்:

தமிழில் காதலை சொல்ல வந்தேன், உயர்திரு 420 ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் தான் மேக்னா ராஜ். மேலும் இவர் தமிழை தாண்டி மலையாளம், மற்றும் கன்னட படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும் இவர் மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மனஉளைச்சலில் இருந்த மேக்னா தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கன்னட படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.

கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
கணவரை இழந்து மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here