நூலளவு ஜாக்கெட் அணிந்து கண்ணாடி போல சேலை கட்டிய ஸ்ருதி ஹாசன் – லேட்டஸ்ட் ஹாட் பிக் வைரல்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

கமல் ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து இல்லாமல் தனது தனித்திறமையால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். ஹிந்தியில் தான் இவரது திரைப்பயணம் தொடங்கியது.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அவர் ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். அவருடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையுமே இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடி போல சேலை கட்டி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here