வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அவமானப்பட்ட அந்த நடிகை.., கண்கலங்கி புலம்பிய பரிதாபம்!!

0
வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அவமானப்பட்ட அந்த நடிகை.., கண்கலங்கி புலம்பிய பரிதாபம்!!
வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அவமானப்பட்ட அந்த நடிகை.., கண்கலங்கி புலம்பிய பரிதாபம்!!

நடிகர் கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனுக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது இது குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்:

தற்போதைய சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் couple- ஆக இருந்து வருபவர்கள் தான் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன். அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் தமிழில் வெளியாகிய தேவராட்டம் திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது கௌதம் கார்த்திக்க்கு மஞ்சிமா மோகன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டு பேரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் இவர்கள் காதலை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். அதன்பின்னர் நவம்பர் 28 ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்தது குண்டாக தோற்றமளிக்கிறார்.

மீனாவின் தம்பி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.,சமந்தாவை தொடர்ந்து அரிய நோயால் பாதிக்கப்பட்ட பரிதாபம்!!

இதனால் பலரும் சோசியல் மீடியாவில் அவரை கலாய்த்து உருவ கேலி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர் திருமணத்தின் போது உருவ கேலி ஆளானதாக மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். மேலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் என்னால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியும் என்று மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here