யாத்தே.., பெரிய மலைப்பாம்பை கழுத்தில் போட்டு விளையாடிய கமல் பட நடிகை.., தலைவிக்கு தில்ல பாத்தியா.., போட்டோ வைரல்!!!

0

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமான ஒருவர் தான் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் கொஞ்சம் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பிய தசாவதாரம் படத்தில் வில்லன் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து சில ஐட்டம் பாடலில் நடனமாடிய இவர் சீன படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். மேலும் இவர் தொடர்ந்து சோசியல் மெய்டயாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி போட்டோ மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ரூ.2,000 நோட்டு விவகாரத்தால் புதுப்புது இன்னல்களுக்கு ஆளாகும் ரிசர்வ் வங்கி? அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை மல்லிகா ஷெராவத் தன்னுடைய கழுத்தில் பெரிய மலை பாம்பை சுற்றி வைத்துக் கொண்டு அதோடு கொஞ்சி விளையாடுகிறார். அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பயமே இல்லாம இப்படி கழுத்தில் மலைப்பாம்பை வச்சுருக்காங்களே என்று நெட்டிசன்கள் ஷாக்காகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here