அடடா., குட்டி டவுசரில் கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் ஹாட் காட்டி அசத்துறீங்களே மாளவிகா மோகனன்!!

0
அடடா., குட்டி டவுசரில் கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் ஹாட் காட்டி அசத்துறீங்களே மாளவிகா மோகனன்!!
அடடா., குட்டி டவுசரில் கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் ஹாட் காட்டி அசத்துறீங்களே மாளவிகா மோகனன்!!

தமிழ் சினிமாவில் “பேட்ட” திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் தான் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து இவருக்கு ‘மாஸ்டர்” என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக ‘மாறன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனாலும் எதிர்பார்த்த படி இவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனால் கொழுகொழுப்பாக இருக்கும் தன் மேனியை கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயாராகினர்.

அடேங்கப்பா.., குஷி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் சமந்தா!!

ஆனால் தீவிர உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்த இவருக்கு விக்ரமுடன் சேர்ந்து “தங்கலான்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தனது கெரியரில் படு பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றி அப்டேட்டுகளை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குட்டி உடையில் கிளாமர் காட்டி மிரட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here