சும்மாவே நீங்க கிக்கு, இதுல இந்த ஆங்கில் வேறயா? மாடர்ன் உடையில் இளசுகளை சொக்கியிலுக்கும் மாளவிகா மோகனன்!!

0

தென்னிந்திய திரையில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ் சினிமாவில் ரஜினியின் ”பேட்ட” திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மாஸ்டர், மாறன் போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் இவர் ஆல்வின் ஹென்றியின் இயக்கத்தில் வெளியான கிறிஸ்டி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் இந்த மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் முன்னிலை காட்டி வருகிறது.

மேலும் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் மாடர்ன் உடையில் கையில் perfume பாட்டிலை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் மீடியாவில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here