2 பீஸ் உடையில் நடிகை மாளவிகா – இந்த வயசுலயும் இப்படியா?? ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் மாளவிகா. தொடர்ந்து தனது நடிப்பு திறனால் தெலுங்கிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.

நாயகியாக மட்டுமில்லாமல் குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். திருட்டு பயலே திரைப்படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமா பக்கமே அவர் தலைகாட்டவில்லை. இப்படி இருக்க இப்பொழுது அவர் 2 பீஸ் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here