ஒரே இடத்தில் மொத்தமாக சங்கமித்த பிக்பாஸ் பிரபலங்கள் – ஒன்னா சேர்ந்து என்ன பண்ணிருக்காங்க ன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் போட்டியாளர்கள் ஒரே இடத்தில் சங்கமித்து செய்த செயல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வேற லெவல் சம்பவம்:

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கப்பட்டு விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் நடைபெற்ற சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மொத்தமாக ஒரு இடத்தில் சங்கமித்து என்ஜாய் செய்து உள்ளனர்.

இந்த சங்கமத்தில் ஜூலி, சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்திகா, சம்யுக்தா, அனிதா சம்பத் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து, புகழ்பெற்ற பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. தற்போது, இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை கடந்து, லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here