தனது மனைவியுடான உறவை முறித்து கொண்ட பிரபல இசைமைப்பாளர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்த டி.இமான் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தியை தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் இமான் தனது மனைவியுடன் விவாகரத்து செய்த செய்தி குறித்து கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டி.இமான்:

டி.இமான் ”தமிழன்” திரைப்படத்தின் மூலமாகவே இசைத்துறையில் நுழைந்தார். தற்போது இவர் நூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். தமிழில் மட்டும் அல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழியிலும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இறுதியாக இவர் அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இவர் தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் டி.இமான், அவரும் அவர் மனைவி மோனிகா ரிச்சர்டும் கடந்த நவம்பர் 2020லேயே விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் விவாகரத்தும் செய்துள்ளனர். நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க உள்ளோம். உங்களது அதிகமான அன்பிற்கும், புரிதலுக்கும் நன்றி என ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here