பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா – அதுவும் இந்த நடிகர் கூடயா!!

0
பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா - அதுவும் இந்த நடிகர் கூடயா!!
பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா - அதுவும் இந்த நடிகர் கூடயா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை லைலா, 16 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் சர்தார் என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரீ-என்ட்ரி கொடுக்கும் லைலா:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக, வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் நடிப்பில் உருவான உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியதே, கம்பீரம் உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை லைலா, பிரபல டிவி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். பி எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் சர்தார் என்ற படத்தில், இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில், இவருக்கான ஷூட்டிங் 15 நாட்கள் நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் இந்த படம் திரைக்கு வரும் எனவும் தகவல் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here