நல்ல வேளை.. ஹீரோயின் ராஷ்மிகா இல்ல.. உறுதியான தளபதி 66 பட நாயகி – நிம்மதியில் விஜய் ரசிகர்கள்!

0
நல்ல வேளை.. ஹீரோயின் ராஷ்மிகா இல்ல.. உறுதியான தளபதி 66 பட நாயகி - நிம்மதியில் விஜய் ரசிகர்கள்!
நல்ல வேளை.. ஹீரோயின் ராஷ்மிகா இல்ல.. உறுதியான தளபதி 66 பட நாயகி - நிம்மதியில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய திரை நட்சத்திரமாக விளங்குவர் நடிகர் விஜய். இவரின் பீஸ்ட் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆத்தாடி.., பின்னாடி போஸ் இப்படி இருக்குன்னா., முன்னாடி எப்படி இருக்கும்., பிரியா ஆனந்தை வர்ணிக்கும் இளசுகள்!!

தளபதி 66 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஹீரோயின் முன்பு ராஷ்மிகா என்று சொல்லப்பட்டது. ராஷ்மிகாவிற்கு என்னதான் அதிக ரசிகர்கள் இருந்தாலும் இந்த செய்தி விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரின் விமர்சனத்தை பெற்றது.

நல்ல வேளை.. ஹீரோயின் ராஷ்மிகா இல்ல.. உறுதியான தளபதி 66 பட நாயகி - நிம்மதியில் விஜய் ரசிகர்கள்!
நல்ல வேளை.. ஹீரோயின் ராஷ்மிகா இல்ல.. உறுதியான தளபதி 66 பட நாயகி – நிம்மதியில் விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் நாயகி ராஷ்மிகா இல்லை. இவர் தான் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட்டின் முக்கிய நாயகியாக இருக்கும் கிருதி சானோன் தளபதி 66 நாயகியாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here