கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை குஷ்பூ….,வைரலாகும் புகைப்படங்கள்….,

0
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை குஷ்பூ....,வைரலாகும் புகைப்படங்கள்....,
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை குஷ்பூ....,வைரலாகும் புகைப்படங்கள்....,

உலக சினிமாக்களை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் பகுதியில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 16 ஆம் தேதியன்று துவங்கியது. இந்த விழா, வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இப்போது, கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவைச் சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.

இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது…,கபில்தேவ் உடன் நடிகர் ரஜினி – வைரல் புகைப்படம்…,

அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், சோனம் கபூர், இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பிரநிதியாக நடிகை குஷ்பூ கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here