உருகி உருகி காதலித்தேன்.., கடைசில வாழ்க்கையே போச்சே.., தேம்பி தேம்பி அழுத கவர்ச்சி நடிகை!!

0
உருகி உருகி காதலித்தேன்.., கடைசில வாழ்க்கையே போச்சே.., தேம்பி தேம்பி அழுத கவர்ச்சி நடிகை!!
உருகி உருகி காதலித்தேன்.., கடைசில வாழ்க்கையே போச்சே.., தேம்பி தேம்பி அழுத கவர்ச்சி நடிகை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எல்லா அழகையும் வாரி இறைத்து தனது ரசிகர்களை தினதோறும் குஷி படுத்துவர் தான் நடிகை கிரண். ஒரு காலத்தில் ஓஹோன்னு வலம் வந்த இவர் சில காரணத்தால் படவாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருந்தாலும் தனது கவர்ச்சியின் மூலம் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவருக்கு சினிமா தான் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று பார்த்தால் திருமணமும் முட்டுக்கட்டையாக தான் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் கிரண் ஒருவரை விரட்டி விரட்டி காதலித்ததாகவும், அவரையே கல்யாணம் செய்ய இருந்த சமயத்தில் அந்த உறவு முடிந்ததாக கூறியுள்ளார். மேலும் அதிலிருந்து மீள முடியாமல் தற்போது வரை இருந்து வருவதாகவும், சொல்ல போனால் அவரால் வாழ்க்கையை பறிபோனதாகவும் கூறி அழுதுள்ளார். மேலும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும், ஆனால் குறைந்த படங்களே வருவதாக பீல் பண்ணி உள்ளார். தற்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

என்னது.., இன்னும் கொஞ்சம் நாள் தான் உயிரோட இருப்பாரா.., கதறி துடித்த ரோபோ சங்கர் குடும்பத்தினர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here