என்னது முன்னாடி டிரஸே இல்லை கிரண்…, வெக்கத்தில் சிணுங்கிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. ஹிந்தியில் தான் இவர் முதன் முதலில் நாயகியாக அறிமுகமானது.

அதன் மூலம் தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 24 மணி நேரமும் பிசியான ஒரு நாயகியாக வலம் வந்தார்.

கவர்ச்சியில் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இந்நிலையில் தான் தற்போது அவருக்கு 40 வயதுக்கு மேல் ஆகியும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here