வருங்கால கணவரை வெறிகொண்டு தேடும் பிரபல நடிகை கிரண் – அதுக்குன்னு இந்த டெக்னிக்க யூஸ் பண்ணியா?? இதுகூட நல்லா இருக்கே!!

0

ஹிந்தி நடிகையான  கிரண் 4 மொழிகளில்  தனது  ஆதிக்கத்தை  செலுத்தி வந்த நிலையில்  தற்போது வரை ட்ரெண்டிங்கில் தான்  உள்ளார். இந்நிலையில்  தான் இவர் வெளியிட்ட  வீடியோ  ஒன்று  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கிரண். ஆரம்பத்தில் ஹிந்தியில் பல  படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதன் மூலம் தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தென்னிந்திய திரையுலகையே ஒரு கலக்கு  கலக்கினார்.

இப்பொழுது  40 வயதான கிரண் வாய்ப்பில்லாமல்  இருந்தாலும் போட்டோஷூட், ரீல்ஸ் மூலம் ரசிகர்கள் மனதில்  நிலைத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது பில்டர் மூலம்  தனது  கணவர் பற்றி கேட்க  அதற்கு சிஸ்டமே  நீங்கள்  சிங்கிள் தான் என்று  பதிலளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here