கொழுகொழுனு இருக்க வெடைகோழி மேனி., அதை தாராளமாய் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

0
கொழுகொழுனு இருக்க வெடைகோழி மேனி., அதை தாராளமாய் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!
கொழுகொழுனு இருக்க வெடைகோழி மேனி., அதை தாராளமாய் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கிரண். இவர் ‘ஜெமினி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த இவர் புகழின் உச்சியில் ஜொலிக்க தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரு கட்டத்தில் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பினை இழந்த இவர் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார். அந்தவகையில் இவர் பதிவிடும் பிக்குகளை பார்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இன்ஸ்டா பக்கத்தில் இவரை பாலோவ் செய்து வருகிறது.

அடக்கடவுளே.., கண்ணனின் கழுத்தை பிடிக்கும் கடன்காரர்கள்.., மீண்டும் பணத்துக்கு ஆசைப்படும் ஐஸ்வர்யா!!

இந்நிலையில் இவர் தனது நியூ கிளிமார் பிக்குக்குள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் குட்டி உடை அணிந்த இவர் எல்லை மீறிய கவர்ச்சியை தாராளமாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்த படி எக்கசக்க கமெண்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here