குழந்தைகள கொஞ்சம் நினைச்சு பாருங்க – நடிகர் தனுஷிற்கு அட்வைஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!

0
குழந்தைகள கொஞ்சம் நினைச்சு பாருங்க - நடிகர் தனுஷிற்கு அட்வைஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!
குழந்தைகள கொஞ்சம் நினைச்சு பாருங்க - நடிகர் தனுஷிற்கு அட்வைஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் கஸ்தூரி அவர்களுக்கு அறிவுரை கூறி பதிவிட்ட ட்விட் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

தொப்புள் தெரிய இடுப்பு மொத்தத்தையும் காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – இம்சைக்குள்ளான இளசுகள்!!

நடிகர் தனுஷ்:

தமிழ் தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்த தம்பதி தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவையே தாங்க முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு இது இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகள கொஞ்சம் நினைச்சு பாருங்க - நடிகர் தனுஷிற்கு அட்வைஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!
குழந்தைகள கொஞ்சம் நினைச்சு பாருங்க – நடிகர் தனுஷிற்கு அட்வைஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்து உள்ளார். அந்த ட்வீட்டில், “விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு இது ஒரு தவறான முடிவு. பிள்ளைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும். என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகள் மற்றும் குடும்ப நலனே முதன்மையானது” என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here