தொப்புள் தெரிய இடுப்பு மொத்தத்தையும் காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது கேரியரை தொடங்கியவர் தான் பூனம் பாஜ்வா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தனது தேர்ந்த நடிப்பால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

தெலுங்கு, மலையாளம் என தூள் கிளப்ப ஆரம்பித்தார். இப்படி நன்றாக போயிக்கொண்டிருந்த சினிமா வாழ்க்கையில் திடீரென சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

இதனால் தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட ஆரம்பித்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இப்பொழுது அவரது கிளாமர் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here