என்னது., கோ பட நடிகை கார்த்திகாவுக்கு திருமணமா? மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!!

0
என்னது., கோ பட நடிகை கார்த்திகாவுக்கு திருமணமா? மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!!
என்னது., கோ பட நடிகை கார்த்திகாவுக்கு திருமணமா? மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் ராதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவருடை மகள் கார்த்திகா நாயர் கோலிவுட் திரையில் ”கோ” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் அண்மை காலமாக சினிமாவை விட்டு தூரமாக சென்றுவிட்டார். இப்படி இருக்கையில் இவர் தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது இன்ஸ்டா பக்கத்தில் தனது வருங்கால கணவருடன் கையில் மோதிரம் அணிந்த படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் இவருக்கு கல்யாணம் முடிவாகியிருப்பதை அறிந்த ரசிகர்கள், இந்த தம்பதிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கண்ணாடி கதவை உடைத்த நிக்ஷன்.., அவர் செய்தது சரியா? தவறா? ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here